Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!
    சினிமா

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vanitha-vijayakumar-vijay-trisha-rumors-divorce-buzz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யிடம் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதனை அடுத்து, சில நாட்களில் விஜயும் திரிஷாவும், ஒரே நிறத்தில் உடைபோட்டுக்கொண்டு ஒரு திருமணத்திற்கு வந்தார்கள். அதனை தொடர்ந்து, அவர்களுக்குள் காதல் இருப்பதாக எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். சம்மந்தப்பட்ட அவர்களோ ஏதும் ரிப்ளை செய்யவில்லை.

    vanitha-vijayakumar-vijay-trisha-rumors-divorce-buzz

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    இந்த விவகாரம் தொடர்பாக, பிரபல youtube சேனலுக்கு வனிதா விஜயகுமார் பேட்டி அளித்திருந்தார். அதில், விஜயை எனக்கு நன்றாக தெரியும். அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தோம். அப்போது, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் வாங்கிய சம்பளத்தை விட அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் குறைவுதான்.

    vanitha-vijayakumar-vijay-trisha-rumors-divorce-buzz

    அதனை இப்போதுதான் நான் வெளியே சொல்கிறேன். அதை போல், அந்த சமயத்தில் எனக்கு பிளைட்டில் டிக்கெட் போடுவார்கள். அப்போதுதான் கஷ்டம் என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியும் என எஸ் ஏ சந்திரசேகர் சொல்லுவார்.

    vanitha-vijayakumar-vijay-trisha-rumors-divorce-buzz

    திரிஷாவை பொறுத்தவரை அவர் எல்லோருக்கும் நல்ல பிரண்ட். அவரது சர்க்கிள் வேறு எனது சர்க்கிள் வேறு தான். இருந்தாலும், நல்ல பழக்கம் சினிமாவை தாண்டி நிறைய பழக்கியிருக்கிறோம். நான் போன் செய்யும்போது அவர் தியேட்டரில் இருந்தால், போனை கட் செய்யாமல், நான் இப்போது தியேட்டரில் இருக்கிறேன். முடித்துவிட்டு அழைக்கட்டுமா? இப்போது எதுவும் அவசரமா? என்று கேள்வி கேட்பார். அவர் நல்லவர் எல்லோரும் த்ரிஷா கதையை பேசுகிறார்கள் எல்லோரின் கதையும் எனக்கு தெரியும் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருந்தார்.

    Kollywood Celebrity Gossips Tamil S A Chandrasekhar Vijay Salary Sangeetha Divorce Petition News Vanitha Vijayakumar Latest Interview Vijay Divorce News Sangeetha Vijay Trisha Dating Rumors Vijay Trisha Rumors கோலிவுட் கிசுகிசுக்கள் சங்கீதா விவாகரத்து மனு சந்திரசேகர் விஜய் சம்பளம் வனிதா விஜயகுமார் பேட்டி விஜய் திரிஷா காதல் கிசுகிசு விஜய் திரிஷா வதந்தி விஜய் விவாகரத்து செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.