Close Menu
    What's Hot

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?
    சினிமா

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vanitha-vijayakumar-supports-julie-vijay-criticism-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம் இறங்குகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். தோல்வி பயம் காரணமாகத்தான் அவர் இரண்டு தொகுதிகளில் களமிறங்குவதாக விமர்சனங்களும் அவர் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    vanitha-vijayakumar-supports-julie-vijay-criticism-controversy

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    இதற்கிடையில், இந்த தேர்தலில் விஜய்க்கு எதிராக தான் களமாட போவதாக பிக் பாஸ் ஜூலி முன்பே தெரிவித்திருந்தார் . பல வீடியோக்களையும் வெளியிட்டு வாங்கியும் கட்டிக்கொண்டார். இந்நிலையில், அவர் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    vanitha-vijayakumar-supports-julie-vijay-criticism-controversy

    பிரபல நடிகையும் இயக்குனருமான வனிதா விஜயகுமார் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜூலி பிரச்சாரத்திற்கு போகிறார். நீ எப்படி விஜய் எதிர்க்கலாம் என்று அவரைக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. இது மாதிரி நிறைய பேர் செய்கிறார்கள்.

    vanitha-vijayakumar-supports-julie-vijay-criticism-controversy

    ஆனால், ஜூலி வேறு மாதிரி செய்கிறார். நான் ஒரு வேலை தமிழக வெற்றி கழகத்தில் இருந்திருந்தால், நானும் தாக்கி இருப்பேன். இந்த விஷயத்தில், அவரை குறை சொல்லவோ எதிர்க்கவும் முடியாது. இதில், ஏகப்பட்ட பணம் உள்ளே இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு அவர் பேசியிருக்கலாம் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Bigg Boss Julie vs Vijay Julie Police Complaint Vijay Fans Tamizhaga Vettri Kazhagam Election TVK Virtual Warriors Julie Vanitha Vijayakumar Interview Vanitha Vijayakumar Julie Controversy Vijay TVK Criticism தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் பிக்பாஸ் ஜூலி விஜய் மோதல் வனிதா விஜயகுமார் பேட்டி வனிதா விஜயகுமார் ஜூலி சர்ச்சை விஜய் தவெக விமர்சனம் ஜூலி போலீஸ் புகார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    தஞ்சைக் கூட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘குருவி’ பட நினைவுகளும் பழைய ட்வீட்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.