Close Menu
    What's Hot

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சிலிண்டர் தட்டுப்பாடா? கவலைய விடுங்க.. செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் பச்சப்புளி ரசம்..!
    சமையல்

    சிலிண்டர் தட்டுப்பாடா? கவலைய விடுங்க.. செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் பச்சப்புளி ரசம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026Updated:March 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pacha puli rasam Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிலிண்டர் தட்டப்பாட்டால் நாடு முழுவதும் பல ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர் கூட தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் சமைப்பதே பெறும் பிரச்சினையாக கூட மாறலாம். இந்த நிலையில், அடுப்பும், சிலிண்டரும் தேவைப்படாத சில உணவுப் பொருட்களை முயற்சித்து சிலிண்டர் பிரச்சினையை ஓரளவுக்கு குறைக்கலாம்.

    pacha puli rasam Utv

    சிலிண்டர் தட்டப்பாட்டு ஏற்பட்டால், இப்படியான சூழ்நிலையில் திடீரென்று வீட்டில் உள்ள சிலிண்டர் காலி ஆகிவிட்டால், கவலையை விடுங்க, அடுப்பில்லாமல் நிறைய ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், இன்று நம் பச்சப்புளி ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். அதோடு, உடலுக்கும் கூட நல்லது. அதுவும், கோடை காலத்தில் இந்த ரசத்தை செய்து சாப்பிடும் பொழுது பல நன்மைகள் கிடைக்கிறது.

    தேவையான பொருட்கள்

    • ஆறு பல் பூண்டு
    • ஒரு டீஸ்பூன் சீரகம்
    • ஒரு டீஸ்பூன் மிளகு
    • ஒரு எலுமிச்சை அளவு புளி
    • ரெண்டு வரமிளகாய்
    • அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
    • சுவைக்கேற்ப உப்பு
    • இரண்டு பச்சை மிளகாய்
    • ஆறு சின்ன வெங்காயம்
    • ஒரு தக்காளி
    • தேவையான அளவு தண்ணீர்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • சிறிது கொத்தமல்லி

    செய்முறை

    pacha puli rasam Utv

    Step 1: முதலில் புளியை மற்றும் தக்காளியை நன்றாக நீரில் கரைத்து பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இடிகல்லில் பூண்டு பற்கள், சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    Step 2: பிறகு ஒரு பாத்திரத்தில் புளி நீரை ஊற்றி அத்துடன் வர மிளகாயை கிள்ளி சேர்க்க வேண்டும். பின்பு அதில், பெருங்காயத்தூள் சுவைக்கு ஏற்ப உப்பு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    Step 3: பின் பச்சை மிளகாயை கீறி சேர்த்து அதுடன் சின்ன வெங்காயத்தையும் தட்டி போட்டு சேர்க்க வேண்டும். அதில், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    Step 5: அடுத்து தேவையான அளவு நீரை ஊற்றி அதில், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து கைகளால் நன்கு ஒரு முறை பிசைந்து விட்டால், சுவையான மற்றும் சத்தான பச்சை புளி ரசம் தயார். 

    Easy rasam recipe Tamil Healthy rasam recipe Madhampatty Rangaraj recipe No gas rasam recipe Pacha Puli Rasam Traditional rasam Tamil Nadu பச்ச புளி ரசம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026
    Don't Miss

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் அழுதுகொண்டு இருப்பது போன்ற நடிகை சமந்தாவின் வைரல் வீடியோவும்,

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.