Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»5 நிமிடத்தில் காலை உணவு.. உதிரி உதிரியாக ‘ஹோட்டல் ஸ்டைல்’ ஜவ்வரிசி கிச்சடி..!
    சமையல்

    5 நிமிடத்தில் காலை உணவு.. உதிரி உதிரியாக ‘ஹோட்டல் ஸ்டைல்’ ஜவ்வரிசி கிச்சடி..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-sabudana-khichdi-javvarisi-upma-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காலை உணவுக்கு வித்தியாசமாகவும் சுவையாகவும் எதாவது செய்ய நினைப்பவர்களுக்கும், விரதம் இருப்பவர்களுக்கும் ஜவ்வரிசி கிச்சடி (அல்லது ஜவ்வரிசி உப்மா) ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

    தேவையான பொருட்கள்

    • ஜவ்வரிசி – 1 கப்
    • உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நறுக்கியது)
    • வறுத்த வேர்க்கடலை பொடி – 3 முதல் 4 ஸ்பூன்
    • பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (நறுக்கியது)
    • சீரகம் – 1 டீஸ்பூன்
    • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
    • நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
    • உப்பு, கொத்தமல்லி தழை – தேவையான அளவு

    செய்முறை

    Step 1: ஜவ்வரிசியை நன்றாகக் கழுவி, அது மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் (தண்ணீர் அதிகமானால் குழைந்துவிடும்). கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    Step 2: அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு வெந்ததும், ஊற வைத்துள்ள ஜவ்வரிசி மற்றும் வறுத்த வேர்க்கடலை பொடியைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

    Step 3: ஜவ்வரிசி கண்ணாடி போல் வெந்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் உதிரி உதிரியான ஜவ்வரிசி உப்மா தயார்.

    Easy Javvarisi Recipes Fasting Food Sabudana Healthy South Indian Breakfast How to make Sabudana Khichdi Javvarisi Upma Recipe Tamil Non Sticky Sabudana Khichdi Vrat Recipes Tamil உதிரி ஜவ்வரிசி கிச்சடி எளிய பலகார ரெசிபி காலை உணவு வகைகள் சபুদானா கிச்சடி தமிழ் விரத கால உணவுகள் ஜவ்வரிசி உணவு நன்மைகள் ஜவ்வரிசி உப்மா செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.