5 நிமிடத்தில் காலை உணவு.. உதிரி உதிரியாக ‘ஹோட்டல் ஸ்டைல்’ ஜவ்வரிசி கிச்சடி..!June 22, 2026 ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வேர்க்கடலை பொடி சேர்த்து உதிரி உதிரியாகச் செய்யப்படும் சுவையான ஜவ்வரிசி உப்மா எளிய செய்முறை விளக்கம்.