Close Menu
    What's Hot

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!
    சமையல்

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    healthy-tomato-pepper-chutney-recipe-quick
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தக்காளி சட்னி வழக்கமாகச் செய்வதை விட, காரத்திற்காக மிளகாய் வற்றலுக்குப் பதிலாக ‘மிளகு’ சேர்த்துச் செய்யப்படும் இந்த சட்னி உடலுக்கு மிகவும் நல்லது; சளி, இருமல் போன்றவற்றுக்கும் உகந்தது. காரசாரமான சுவையில் இது இட்லி, தோசை, மற்றும் ஊத்தப்பத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    தக்காளி, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காரத்திற்கு மிளகு மற்றும் தாளிக்கக் கடுகு, நல்லெண்ணெய்.

    செய்முறை

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, பூண்டு ஆகியவற்றை வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு சுருள வதங்கும் வரை வதக்கி, ஆற வைக்க வேண்டும். ஆறிய கலவையை மிக்ஸியில் அரைத்து, இறுதியாக நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் சுவையான தக்காளி மிளகு சட்னி தயார்.

    வெறும் 10 நிமிடத்தில் மிக எளிமையாகச் செய்யக்கூடிய இந்த ரெசிபி, இல்லத்தரசிகளுக்குக் காலை அல்லது இரவு நேர அவசர சமையலுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

    10 நிமிட அவசர சட்னி Breakfast Tomato Chutney Varieties Cold Cough Home Remedy Recipe Easy Chutney For Idli Dosa Healthy Milagu Chutney Tamil Healthy South Indian Chutney Quick 10 Mins Chutney Varieties Tomato Pepper Chutney Recipe காரசாரமான தக்காளி சட்னி காலை உணவு சட்னி வகைகள் சளி இருமலுக்கு மிளகு சட்னி தக்காளி மிளகு சட்னி செய்முறை நல்லெண்ணெய் தாளிப்பு சட்னி பாரம்பரிய தென்னிந்திய சமையல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    June 20, 2026

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026
    Don't Miss

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாக மோடி அரசை சாடினார்.

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.