அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!June 20, 2026 சளி, இருமலைத் தீர்க்கும் காரசாரமான தக்காளி மிளகு சட்னி; இட்லி, தோசைக்கு வெறும் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிய சமையல் குறிப்பு.