Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!
    சமையல்

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hotel-style-rava-kara-bath-upma-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • 2 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
    • 1 டீஸ்பூன் கடுகு
    • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • 3/4 டீஸ்பூன் சீரகம்
    • 1 1/4 டீஸ்பூன் கடலைப் பருப்பு
    • முந்திரி – 6 (உடைத்தது)
    • 1 கொத்து கறிவேப்பிலை
    • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி (பொடியாக நறுக்கியது)
    • பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
    • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
    • ரவை – 1 கப்
    • மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
    • கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி – தேவையான அளவு (வேக வைத்தது)
    • தக்காளி – 1 (நறுக்கியது)
    • உப்பு – சுவைக்கேற்ப
    • எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
    • துருவிய தேங்காய் – 1/4 கப்
    • நெய் – 1 1/2 டீஸ்பூன்
    • கொத்தமல்லி – சிறிது

    செய்முறை

    Step 1: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் நீரை ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர், உப்புமாவுக்கு தேவையான அளவு கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்ற ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் ஊற்றி காய்கறிகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஞாபக சக்தியை இரட்டிப்பாக்கணுமா?.. மணக்க மணக்க வல்லாரைக் கீரை சட்னி..!

    Step 2: அதன் பின்னர், வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, கருவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரியை சேர்த்து நன்று நன்கு வருக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    Step 3: பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அடுத்து, அதில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்கு வருக்க வேண்டும். அடுத்து அதில், மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சூடு நீரை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

    Step 4: பின்னர், அதில் மஞ்சள் தூள் வேகவைத்த காய்கறிகள் நறுக்கிய தக்காளி சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து ஐந்து நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில், துருவிய கேரட் ஒன்றே டீஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு கொத்து மல்லிகை தூவி இறக்கினால் சுவையான ரவா கிச்சடி தயார்.

    How to make soft khara bath Quick South Indian breakfast recipes Vegetable rava uppittu restaurant style காய்கறி ரவா கிச்சடி ரகசியம் காலை உணவு ரெசிபிகள் 2026 தமிழ் சமையல் குறிப்புகள் மிருதுவான உப்புமா செய்முறை ரவா உப்புமா செய்முறை தமிழ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.