Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘நேஷனல் மாடல்’ பள்ளி சாதனை.. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் வாழ்த்து!
    கோவை

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘நேஷனல் மாடல்’ பள்ளி சாதனை.. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் வாழ்த்து!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-national-model-school-10th-result-toppers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோயம்புத்தூரில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தேர்வில் இப்பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய 222 மாணவர்களில், அலகு மீனாள் C என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    அவரைத் தொடர்ந்து, யேஷ்வந்த் (497 மதிப்பெண்கள்) மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், ரவிவர்மன் (496 மதிப்பெண்கள்) மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும், விக்னேஸ்வரி (495), மேகா (494), பிரணவசுதன் K (494), ஜோகேஷ் குகா (492), தன்யா (492), காயத்ரி (491), முகேஷ் ஜெயந்த் S (491), நிரஞ்சனா (491) மற்றும் ஜனஸ்ருதி (490) ஆகிய மாணவர்களும் மிக உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

    தற்காப்புக்காக போராடியபோது நேர்ந்த விபரீதம்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபம்..!

    மாணவர்களின் இந்த அரிய சாதனைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் IAS, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் IAS, பள்ளியின் தலைவர் டாக்டர் பி. மோகன்சந்தர், செயலாளர் உமா மோகன், மெட்ரிக் பள்ளி முதல்வர் பேபி, துணை முதல்வர் வனிதா மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளி முதல்வர் டாக்டர் கீதா ஆகியோர் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

    இப்பள்ளியில் கணித பாடத்தில் 8 மாணவர்களும், அறிவியலில் 13 மாணவர்களும், சமூக அறிவியலில் 7 மாணவர்களும் 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்; தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தலா 99 மதிப்பெண்களை அதிகபட்சமாகப் பெற்றுள்ளனர். மதிப்பெண் வாரியாக 490-க்கும் மேல் 11 மாணவர்களும், 450 முதல் 489 வரை 74 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

    10வது பொதுத்தேர்வு முதலிடம் கோவை Alagu Meenal State First mark Coimbatore district collector school visit Coimbatore National Model School 10th result Kovai school 10th centum list National Model Matriculation school Coimbatore TN 10th public exam toppers 2026 TN SSLC results school wise toppers அலகு மீனாள் 10th ஸ்டேட் ஃபர்ஸ்ட் கோயம்புத்தூர் கல்விச் செய்திகள் 2026 கோவை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டு நேஷனல் மாடல் பள்ளி கோவை சாதனை நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி டாப்பர்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    2 வயது சிறுமிக்கு பூட்டிய அறைக்குள் நேர்ந்த கொடூரம்.. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..!

    May 22, 2026

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    May 22, 2026

    தற்காப்புக்காக போராடியபோது நேர்ந்த விபரீதம்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபம்..!

    May 21, 2026

    மனநல பாதிப்பா? திட்டமிட்ட சதியா?.. பெண்களை மிரட்டிய சைக்கோ ஆசாமி கைது..!

    May 21, 2026

    மருந்து வாங்க அவசரமா?.. 3,500 மெடிக்கல் ஷாப்கள் திடீர் மூடல்..!

    May 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.