10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘நேஷனல் மாடல்’ பள்ளி சாதனை.. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் வாழ்த்து!May 21, 2026 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை நேஷனல் மாடல் பள்ளி மாணவி அலகு மீனாள் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.