Browsing: TN 10th public exam toppers 2026

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை நேஷனல் மாடல் பள்ளி மாணவி அலகு மீனாள் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.