Close Menu
    What's Hot

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தற்காப்புக்காக போராடியபோது நேர்ந்த விபரீதம்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபம்..!
    கோவை

    தற்காப்புக்காக போராடியபோது நேர்ந்த விபரீதம்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-thadagam-man-dies-family-dispute
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை தடாகம் காவல் எல்லைக்கு உட்பட்ட சோமையனூர் பகுதியில் குடிபோதையில் இருந்த கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தள்ளிவிட்டதில் கணவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை சோமையனூர் பகுதியில் குடியிருந்து வருபவர் கார்த்திக் இவரது மனைவி ரேவதி, பெயிண்டராக உள்ள கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    மனைவி ரேவதி சாய்பாபா காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இறந்து போன கார்த்திக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து சண்டை போட்டு வந்துள்ளார்.

    மனநல பாதிப்பா? திட்டமிட்ட சதியா?.. பெண்களை மிரட்டிய சைக்கோ ஆசாமி கைது..!

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திக், மீண்டும் மனைவி ரேவதியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளார். அப்போது மனைவி தன்னை பாதுகாத்துக்கொள்ள முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் கார்த்திக் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    இதில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சம்பந்தமாக தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா வழக்குப் பதிவு செய்து மனைவி ரேவதியிடம் விசாரித்து வருகிறார்.

    Alcohol addiction family violence TN Coimbatore painter death investigation Coimbatore Thadagam local crime news 2026 Domestic dispute accident death Coimbatore Kovai local news today Thadagam Somayanur family dispute death case Thadagam police station investigation Kovai குடிபோதை தகராறு விபத்து மரணம் கோவை உள்ளூர் செய்திகள் தடாகம் கோவை தடாகம் குற்றச் செய்திகள் கோவை மாவட்ட செய்திகள் இன்று சோமையனூர் குடும்பத் தகராறு மரணம் தடாகம் பெண் இன்ஸ்பெக்டர் விசாரணை தடாகம் போலீஸ் நிலைய வழக்கு 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து கலந்துகொண்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரிடம் எழுப்பப்பட்ட சர்ச்சைக் கேள்வியும் அவரது நிதானமான பதிலும் வைரலாகி வருகிறது.

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.