Browsing: Alcohol addiction family violence TN

கோவை தடாகம் அருகே சோமையனூரில் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பெயிண்டர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.