Close Menu
    What's Hot

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செம காம்பினேஷன்.. நாவிற்கு ருசி தரும் குடைமிளகாய் தக்காளி சட்னி..!
    சமையல்

    சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செம காம்பினேஷன்.. நாவிற்கு ருசி தரும் குடைமிளகாய் தக்காளி சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    karnataka-style-capsicum-tomato-chutney-recipe-in-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்கள் வீட்டில் தக்காளி மற்றும் குடைமிளகாய் இருக்கா? அப்படி இருந்தால் சூப்பரான குடைமிளகாய் சட்னியை செய்து பாருங்கள். இதை நீங்கள் வழக்கமான தக்காளி சட்னி விட ருசியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சுவையும் கூடுதலாக இருக்கும். இந்த குடைமிளகாய் தக்காளி கார சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

    தேவையான பொருட்கள்

    • எண்ணெய் ஒரு டீஸ்பூன்
    • உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
    • கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
    • காஷ்மீரி மிளகாய் 4
    • நறுக்கிய பூண்டு பற்கள் இரண்டு
    • பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை
    • ஒரு தக்காளி பொடியாக நறுக்கியது
    • ஒரு குடைமிளகாய்
    • உப்பு தேவையான அளவு
    • தண்ணீர் தேவையான அளவு

    தாளிக்க,

    • அரை டீஸ்பூன் எண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • ஒரு சிட்டிகை பெருங்காயம்
    • சிறிது கருவேப்பிலை

    செய்முறை

    நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!

    Step 1: ஒரு வானொலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும். அதில், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    Step 2: பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி அதனுடன் தக்காளியை சேர்த்து அவை மென்மையாகும் வரை நன்கு வேக வைக்கவும். இறுதியாக குடைமிளகாய் சேர்த்து அது சுருங்கும் வரை வதக்கி குடைமிளகாய் வேக அதிக நேரம் எடுக்காது.

    Step 3: எனவே இந்த கலவை ஆறியவுடன் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு மற்றும் தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து வெண்மையான விழுதாக அரைக்கவும். சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் அவற்றை சேர்க்கவும்.

    டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!

    Step 4: கடுகு வெடித்ததும் கருவேப்பிலையை சேர்த்து அந்த தாளிப்பை சட்னியின் மேல் கொட்டி கிளறவும். அவ்வளவுதான் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் குடைமிளகாய் சட்னி ரெடி இதை சூடான இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு பரிமாறலாம்.

    Capsicum Benefits in Tamil Capsicum Tomato Chutney Capsicum Tomato Chutney for Idli Dosa Healthy Side Dish for Tiffin Karnataka Style Chutney Recipe South Indian Chutney Recipes Tomato Chutney in Tamil கர்நாடகா ஸ்பெஷல் சட்னி குடைமிளகாய் தக்காளி சட்னி குடைமிளகாய் பயன்கள் தக்காளி சட்னி செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    June 2, 2026

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    June 1, 2026

    வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!

    May 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    June 9, 2026
    Don't Miss

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    ஆண்களின் கடினமான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமத்தைப் பொலிவாக்க, சமையலறை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ.

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.