Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!
    அழகு & பேஷன்

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    Prime ReporterBy Prime ReporterJune 9, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jackfruit-face-pack-for-wrinkle-free-skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன.

    சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்ற நினைப்பவர்கள், விலையுயர்ந்த அழகுச் சாதனப் பொருட்களைத் தேடிப் போவதை விட, தினசரி உட்கொள்ளும் உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். நம் வீட்டில் இருக்கும் எளிய உணவுப் பொருட்கள் மூலமே தோலின் மினுமினுப்பை அசாத்தியமாக அதிகரிக்க முடியும். அதில், ஒன்றுதான் பலாப்பழம்.

    முகம் என்றும் இளமையாக இருக்க

    2 பலாப்பழச் சுளைகளை நன்றாகப் பழுத்ததாக எடுத்து, விதைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத குளிர்ந்த பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த ஃபேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சுருக்கங்கள் மறைந்து முகம் இன்ஸ்டன்ட்டாக ஜொலிக்கும்.

    jackfruit-face-pack-for-wrinkle-free-skin

    உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!

    கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய

    பலாப்பழத்தின் கொட்டைகளை சிறிதளவு பாலில் ஊறவைத்து நன்றாக மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பட்டுப் போல மாறும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    homemade fruit facial tips Tamil How to remove dark spots naturally jackfruit benefits for anti aging skin Jackfruit face pack for glowing skin jackfruit seeds face mask wrinkles natural beauty care remedies 2026 organic skincare routine Tamil கரும்புள்ளிகள் நீங்க பியூட்டி டிப்ஸ் பலாக்கொட்டை பேசியல் டிப்ஸ் பலாப்பழ ஃபேஸ்பேக் பயன்கள் பலாப்பழம் சரும நன்மைகள் பொலிவான சருமத்திற்கு பலாப்பழம் முக சுருக்கங்கள் மறைய இயற்கை வழி வீட்டில் செய்யும் பழ பேசியல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.