Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு சாலையில் இறங்கிய விஜய். . திருச்சியில் என்ன ஆச்சு?..! (வீடியோ)
    தமிழ்நாடு

    பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு சாலையில் இறங்கிய விஜய். . திருச்சியில் என்ன ஆச்சு?..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருச்சியில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒரு இடத்தில் திடீரென தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய காட்சிகள் மீடியாக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சொகுசு வண்டியில் விஜய் செல்கிறார் என்றும், மக்களுடன் மக்களாக அவர் இணையவில்லை.

    vijay utv 2

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    அவருக்கு எதிரான விமர்சனங்களும் சமீப காலமாக குவிந்து வரும் நிலையில், விஜய் திடீரென்று வண்டியை விட்டு ஏன் இறங்கினார் என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்தது. அதற்கான விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது, விஜய் வரும்பொழுது வாகனம் ஒன்று இடித்து ஒரு பெண் வண்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    அவருக்கு என்ன ஆனது எல்லாம் ஓகேவா என்பதை அக்கறையுடன் விசாரிக்க விஜய் தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வேப்பமனு தாக்கல் செய்ய செல்லும் விஜய் ரோட் ஷோ எல்லாம் செய்யக்கூடாது என்று முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், விஜய் ரோட் ஷோ செய்து வருகிறார்.

    vijay UTv

    விஜயை காண சாலை முழுவதும் மக்கள் காத்திருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ஷேர் செய்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் ஒரு இடத்தில் வெல்வாரா? அல்லது இரண்டு இடங்களிலும் வெல்வாரா? என்கிற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன. முன்னதாக விஜய்க்கு எதிராக திமுகவும் பலமான ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    A Couple fell down from the bike !!#ThalapathyVijay noticed that and he came out of he vehicle and checked them if they are fine♥️ pic.twitter.com/v3h3eCZUcp

    — AmuthaBharathi (@CinemaWithAB) April 2, 2026
    Election 2026 Nomination Filing Trichy Roadshow TVK Vijay Vijay Helps Viral Video தமிழக வெற்றி கழகம் திருச்சி ரோடு ஷோ தேர்தல் 2026 விஜய் விஜய் உதவி வேட்புமனு தாக்கல் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.