Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!
    தமிழ்நாடு

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    h-raja-criticizes-cm-vijay-hospital-beds-issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான படுக்கைக் கட்டில்கள் கேட்பாரற்றுக் கிடக்கும் அவலம்! ஈரோடு அரசு மருத்துவனையின் பார்க்கிங் பகுதியில் கேட்பாரற்று போட்டுக் கிடக்கும் நூற்றுக்கும் மேலான புதிய படுக்கைக் கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன.

    அவற்றில் பெரும்பாலனவை நோயாளிகள் உபயோகப்படுத்தக்கூடிய நிலையில் புதிதாக இருப்பவை. அனைத்தும் தூசி படிந்தும், துருப் பிடிக்கும் நிலையிலும் அம்போ என கிடப்பது அவலத்தின் உச்சம்.

    அரசு மருத்துவனைகளின் வார்டுகள் மற்றும் வராந்தா தரைகளில் படுத்துக் கிடக்கும் அப்பாவி நோயாளிகள் தமிழகம் முழுவதுமே நிரம்பி வழிகையில், இப்படி யாருக்குமே பலனில்லாமல் படுக்கைக் கட்டில்களை அநாதரவாக போட்டு வைத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக முதல்வர் @CMOTamilnadu

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    ஜோசஃப் விஜய் அவர்களே!…கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் கள ஆய்வு செய்தாக ஊர்வலம் வரும் உங்களது வெத்துவேட்டு அமைச்சர்கள் கண்களில் இன்னமும் இது படாமல் இருப்பது உங்களது அரசின் நிர்வாகத் தோல்வியினையே பறைசாற்றுகிறது.

    அதிகாரிகளுக்கு உங்களது தத்தக்கா பித்தக்கா ஆட்சியில் துளியும் பயமில்லை என்பதன் அலட்சிய அடையாளமே இது. இன்று கூட ஒரு மருத்துவமனையின் திடீர் ஆய்வுக்கு வந்த உங்களது அமைச்சர் ஒருவரிடம் ’நீங்கள் வருவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். தகவல் வந்துதான் நாங்களும் வந்தோம்’ என்று சொல்லி மந்திரியின் மூக்கை உடைத்தார்கள் நிருபர்கள்.

    இப்படித்தான் எல்லா திடீர் விசிட்டுகளும் முன்கூட்டி அதிகாரிகளிடம் சொல்லி வைத்து செட்-அப்பாக நடைபெறுகின்றனவா?? இந்த வெட்கக்கேட்டிற்கு நாடக மாடல் தவெக உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான படுக்கைக் கட்டில்கள் கேட்பாரற்றுக் கிடக்கும் அவலம்!

    ஈரோடு அரசு மருத்துவனையின் பார்க்கிங் பகுதியில் கேட்பாரற்று போட்டுக் கிடக்கும் நூற்றுக்கும் மேலான புதிய படுக்கைக் கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. அவற்றில்…

    — H Raja (@HRajaBJP) June 10, 2026
    CM Joseph Vijay TVK government failure Erode GH new beds wasted issue H Raja slams CM Vijay administration H Raja tweet Erode Government Hospital Tamil Nadu government hospital maintenance 2026 Tamil Nadu latest political updates TN health minister sudden inspection troll அரசு மருத்துவமனை திடீர் ஆய்வு நாடகம் ஈரோடு அரசு மருத்துவமனை படுக்கைகள் எச் ராஜா எக்ஸ் பதிவு எச் ராஜா தவெக அரசு விமர்சனம் மக்களின் வரிப்பணம் வீணடிப்பு பாஜ முதலமைச்சர் ஜோசப் விஜய் தவெக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.