Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!
    தமிழ்நாடு

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    youtuber-mukthar-arrested-alisha-abdullah-complaint
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆயிஷா அப்துல்லா என்பவர் சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரில் தனக்கு அண்மையில் பிறந்த குழந்தைகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூட கூசும் அளவிற்கு மிகவும் ஆபாசமான வக்கிரமான வார்த்தைகளை பயன்படுத்தி யூடியூபர் முக்தர் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மிகவும் தரை குறைவாக விமர்சித்தது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார்.

    மேலும், நான் மட்டும் மன வலிமையோடு இல்லை என்றால், உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பேன். என் பெற்றோர் என் கணவரின் ஆதரவால், நான் உறுதியாக இருக்கிறேன். வேறு ஏதேனும் குடும்பமாக இருந்தால், விவாகரத்து வரை இந்த விவகாரம் சென்றிருக்கும். ஒரு பெண்ணாகவும், சர்வதேச அளவில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீராங்கனையாகவும் ஒரு அரசியல் கட்சி நிர்வாகியாக இருக்கும் தன்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனிப்பட்ட முறையில் ஆபாச சேற்றை முக்தர் வாரி இறைத்துள்ளார்.

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    ஒட்டுமொத்த பெண்களின் மாண்பையும் இவர்கள் சிதைக்கிறார்கள். இவர்களின் அசிங்கமான பேச்சால் மன உளைச்சல் ஆளாவதாக அலிஷா அப்துல்லா புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருந்தார்.

    அலிஷா அப்துல்லா கொடுத்து புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி சூர்யா ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், போலீஸ் கைதுக்கு பயந்து யூடியூபர் முக்தர் கர்நாடகாவில் தலைமுறைவாக இருந்த நிலையில், தீவிரமாக தேடி வந்த போலீசார் சென்னை சைபர் கிரைம் போலீசார் கர்நாடகாவில் முக்தர் ஒளிந்து இருப்பதை உறுதிப்படுத்தி அவரை அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

    Alisha Abdullah cyber crime complaint Chennai Alisha Abdullah emotional press meet Chennai cyber crime police action Tamil Nadu latest crime news Trichy Surya arrest defamation case women safety defamation case online Youtuber Mukthar arrested Karnataka police அலிஷா அப்துல்லா கண்ணீர் பேட்டி அலிஷா அப்துல்லா சைபர் கிரைம் புகார் சென்னை போலீஸ் அதிரடி கைது தமிழ்நாடு சைபர் கிரைம் செய்திகள் 2026 திருச்சி சூர்யா கைது சென்னை பெண்கள் மாண்பு அவதூறு வழக்கு யூடியூபர் முக்தர் கைது கர்நாடகா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.