Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!
    சினிமா

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jana Nayagan Vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கூட்டத்திற்கு சென்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 41 பேர் உயிரிழந்த நிலையில், இது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு நிகழ்வாக மாறியது. இது தொடர்பான விசாரணையும் தற்போது சிபிஐயில் நடைபெற்று வருகிறது.

    Jana Nayagan Vijay UTV

    முன்னதாக, விஜியின் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் பிரபல பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கோபால் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருந்தார். மேலும், கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ என்னை விசாரித்தால் நான் ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் பேட்டிகளிலும் அவர் தெரிவித்திருந்தார்.

    Jana Nayagan Vijay UTV

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    அதேபோல், தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பில் ராஜ் மோகன் கூறும் போது படப்பிடிப்பு நடக்கவில்லை. அதற்கான ஒத்திகை மட்டும் நடைபெற்றது என்று கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவம் மற்றும் ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் உள்ளிட்டவை குறித்து பேசி இருந்தாலும், கரூர் துயர சம்பவத்தில் ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

    vijay utv 2

    ‘இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்க போறாறோ’.. விஜய்யை சீண்டிய வாகன ஓட்டி; பதிலடி கொடுத்த பெண்மணி..!

    ஆனால், சிபிஐ வசம் வழக்கு உள்ளதால் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளிப்படையாக பேச வேண்டாம் என்று விஜய் நினைத்திருக்க கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Cinema News Jananayagan Karur Tragedy Trichy Campaign TVK Vijay Vijay Speech கரூர் சம்பவம் சினிமா செய்திகள் தமிழக வெற்றி கழகம் திருச்சி பிரச்சாரம் விஜய் விஜய் பேச்சு ஜன நாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.