Browsing: ஆரோக்கிய குறிப்புகள்
இரவு 8 மணிக்கு மேல் தாமதமாகச் சாப்பிடுவது, திரை பார்ப்பது மற்றும் மன அழுத்தம் போன்ற 6 மோசமான பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தைப் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் அறிக.
வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த இந்தப் பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
அன்றாட கவலைகள், தவறான உணவுப் பழக்கம், காஃபின் நுகர்வு மற்றும் அதிகப்படியான திரைநேரம் போன்ற இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைக்கான முக்கிய காரணங்கள்.
இதய ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் சில மோசமான காலைப் பழக்கங்கள் என்ன? மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க நீங்கள் உடனே திருத்திக் கொள்ள வேண்டிய வழிகள்.
கொத்தவரங்காயின் மருத்துவ குணங்கள், இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அது வழங்கும் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.
இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான 5 முக்கிய காய்கறிகள், மாரடைப்பைத் தடுக்கும் வாழ்வியல் முறைகள் மற்றும் கல்லீரல் பாதிப்பின் அபாய சிக்னல்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதோ.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு சில உணவுகளை உட்கொள்வது செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலில் நீர்ச்சத்து அபாயக் கட்டத்தை எட்டும் போது ஏற்படும் தலைவலி, வறண்ட சருமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் குறித்தும், கோடைகாலத்தில் நீர்ச்சத்தைப் பராமரிப்பதன் அவசியம் குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.
தினமும் உணவில் தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.
ஆளி விதைகளில் உள்ள பி காம்ப்ளக்ஸ், ஒமேகா 3 மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதோடு, இதயம் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
