Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!
    ஆரோக்கியம்

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    amazing-health-benefits-of-eating-coconut-chutney
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்னி என்று கூறிய உடன் நமது நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி இட்லி, தோசைக்கு பிரமாதமான சைடு டிஷ் என்றால், அது தேங்காய் சட்னி தான். தேங்காய் சட்னி சுவையானதாக இருந்தாலும், அதில் உடல் எடையை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை அதிகரிக்கும் என ஒரு நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது.

    தேங்காயில் கொழுப்பு அதிகமாக இருப்பது உண்மையாக இருந்தாலும், அதில் நல்ல கொழுப்பு தான் இருக்கிறது. தேங்காயில் சில தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் ஆய்வுகளின் படி கண்டறியப்பட்டுள்ளன.

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் என ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளைக் கொண்டு உள்ளது. அதைப்போல தேங்காய் சட்னியும் சில தனித்துவமான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது. அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    வளர்ச்சியை மாற்றத்தை ஊக்குவிக்கிறது

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    தேங்காய் சட்னி உடலின் வளர்ச்சியை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நாம் உடல் அடைத்து வைத்துள்ள உணவுகளையும் சரியாக பயன்படுத்தும் மற்றும் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடன் உணர வைக்கும். தேங்காய் ஒரு நல்ல வளர்ச்சிதை மாற்ற விகிதம் விரைவாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

    எலும்புகளை வலுப்படுத்துகிறது

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் உதவுகிறது. தேங்காயில் இருக்கக்கூடிய பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை பலவீனமான எலும்புகள் மற்றும் பற்களை சரி செய்ய உதவுகிறது.

    ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் இருப்பவர்கள் தேங்காய் சட்னியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறப்பான உணவாக கருதப்படுகிறது.

    பாக்டீரியா எதிர்ப்பு

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    தேங்காய் சட்னி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.

    செரிமானத்தை ஊக்குவிக்கிறது

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    தேங்காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் பயன்படுகிறது. தேங்காய் சட்னி சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும், அஜீரணம் மலச்சிக்கல் போன்ற இதர செரிமான பிரச்சனைகளையும் தடுக்கவும் செய்கிறது.

    இதயத்தை பாதுகாக்கும்

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ்.. எந்த நேரத்தில் எதைக் குடிக்க வேண்டும்?..

    இது இதய ரத்த நாள மண்டலத்தை பாதுகாக்கும் சிறந்த உணவாக இருக்கிறது. தேங்காய் சட்னி உணவில் சேர்த்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதல், இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் அபாயத்தை குறைக்கிறது.

    எடை குறைப்பு

    amazing-health-benefits-of-eating-coconut-chutney

    தேங்காயில் நிறைவுற்ற கொழுப்புகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும், இவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியையும் கட்டுப்படுத்துகிறது. கொழுப்பின் அளவை குறைக்கும். தேங்காயில் உள்ள கொலஸ்ட்ரால் உடலின் கொழுப்பின் அளவை குறைக்கிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, தமனிகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Coconut chutney benefits Health Tips Tamil Heart health foods Immunity boosting foods Improve digestion tips Medicinal properties of coconut Nutrients in coconut chutney ஆரோக்கிய குறிப்புகள் இதய ஆரோக்கியம் செரிமான கோளாறு நீங்க தேங்காய் சட்னி சத்துக்கள் தேங்காய் சட்னி நன்மைகள் தேங்காய் மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.