Browsing: சினிமா
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் ரீசூட் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ரிலீஸ் மாதங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் ரீசூட் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ரிலீஸ் மாதங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சச்சின் படத்தில் வடிவேலுவுக்கு ஈடுகொடுத்து விஜய் சிறப்பாக நடித்திருந்ததாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் பாராட்டிப் பேசியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குழந்தையுடன் இருக்கும் வைரல் வீடியோவில், அக்குழந்தை அணிந்துள்ள விஜய் பாணி ஆடை ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்; புதிய அரசுக்கு மக்கள் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ரவி மோகனை பிரிவதாக அறிவித்த பாடகி கனிஷா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்திய மதிப்பில் 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுப் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லதா ரஜினிகாந்தின் புதிய சமூக இயக்க அறிவிப்பை விமர்சித்து, ராகவேந்திரா மண்டபம் மற்றும் ஆஷ்ரம் பள்ளி குறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜநாயகன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் தகவல்களால் தியேட்டர் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்து வெளியிட்டுள்ள வீடியோ, தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
நடிகை த்ரிஷா தான் எப்போதும் தனது லக்கி சாம் என்றும், தங்களின் கேர்ள்ஸ் ட்ரிப் குறித்தும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்துள்ளார்.
