Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இந்த வயசுலேயே அப்பா கெட்டப்பா?.. தளபதி ரசிகர்களைக் கவர்ந்த சஞ்சய்யின் வீடியோ..!
    சினிமா

    இந்த வயசுலேயே அப்பா கெட்டப்பா?.. தளபதி ரசிகர்களைக் கவர்ந்த சஞ்சய்யின் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 7, 2026Updated:June 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-viral-video-baby-vijay-look
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்ருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார். இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருந்தார்.

    தவெக-வில் இணைந்த பிரபலம்.. முதலமைச்சரின் அரசியல் கொள்கை ஈர்ப்பால் அதிரடி முடிவு..!

    Sanjay Vijay UTv

    முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம். அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    jason-sanjay-viral-video-baby-vijay-look

    இணையதளத்தில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில் ஜோசன் சஞ்சய் ஒரு குட்டி குழந்தையுடன் சோபாவில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்களில், சோபாவில் படுத்திருக்கும் குழந்தையை சஞ்சய் அன்போடு கொஞ்சுவது பார்ப்பதற்கு ரசிகும் படி இருந்தது. இதில், கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், அந்த குட்டி பையன் தமிழக முதல்வர் விஜய் பொது மேடைகளிலும் அரசியல் விழாக்களிலும் வழக்கமாக அணிந்து வரும் சந்தன நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து இருப்பது தான் இதை பார்த்த ரசிகர்கள் விஜயின் அரசியல் கெட்டப்பை இந்த வாயசுலேயே காப்பியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Jason Sanjay (@jason_sanjay__fp)

    CM Vijay political outfit copy Jason Sanjay latest cute photos Jason Sanjay movie updates 2026 Jason Sanjay viral video baby Tamil cinema celebrity kids viral Thalapathy Vijay son Jason Sanjay Vijay white shirt sandal pants கோலிவுட் வாரிசு பிரபலங்கள் 2026 சஞ்சய் சோஷியல் மீடியா போஸ்ட் தவெக தலைவர் விஜய் ஸ்டைல் முதலமைச்சர் விஜய் அரசியல் கெட்டப் விஜய் மகன் சஞ்சய் லேட்டஸ்ட் ஜேசன் சஞ்சய் குழந்தை புகைப்படம் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.