இந்த வயசுலேயே அப்பா கெட்டப்பா?.. தளபதி ரசிகர்களைக் கவர்ந்த சஞ்சய்யின் வீடியோ..!June 7, 2026 முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குழந்தையுடன் இருக்கும் வைரல் வீடியோவில், அக்குழந்தை அணிந்துள்ள விஜய் பாணி ஆடை ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.