Browsing: சினிமா
வாக்களிக்க க்யூவில் நின்றபோது விஜய் ரசிகர்கள் செய்த சேட்டைகள் குறித்து நடிகர் ராதா ரவி தனது சமீபத்திய பேட்டியில் சுவாரசியமாக பேசியுள்ளார்.
எனது பலவீனம் கோபம்தான் என்று நடிகர் விஜய் முன்னரே ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கும் சங்கீதாவிற்கும் இடையிலான விரிசலுக்கு இதுவே காரணமா என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
திருமணம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த தனது மகள் திவ்யாவின் கருத்தை ஆதரிப்பதாகக் கூறி நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது விவாகரத்து மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகால இருண்ட வாழ்க்கை குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி அளித்த உருக்கமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் மயில்சாமியின் மரணத்திற்கு மதுப்பழக்கம் காரணமல்ல என்றும், கட்டுப்பாடற்ற உணவு முறையே காரணம் என்றும் நடிகர் இளவரசு நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ‘கர’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில், நடிகர் தனுஷின் பணிவான பதிலைக் கேட்டு நெகிழ்ந்த கே.எஸ்.ரவிக்குமார் அவரை பூக்களால் அடித்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு 12.6 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் குறிப்பிட்ட விவரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு இசை வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷாவின் 23 ஆண்டு கால திரையுலக பயணத்தை பாராட்டிய இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
வாராஹி அம்மன் வழிபாடு தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் உருக்கமாகப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது திருமணம் திடீரென நின்று போனதற்கான உண்மையான காரணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகை ரித்விகா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
