Close Menu
    What's Hot

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!
    சினிமா

    சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nandhita-swetha-starts-instagram-paid-subscription
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘அட்டகத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களில் நடித்த நந்திதாவுக்கு, 2024ல் வெளியான ‘ரணம்’ படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் கட்டண சப்ஸ்கிரிப்ஷன் முறையைத் தொடங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் படங்களை வெளியிடுவதையும் தாண்டி, ‘சப்ஸ்கிரிப்ஷன்’ முறையில் கட்டணம் செலுத்தும் ரசிகர்களுக்கு மட்டும் பிரத்யேக (Exclusive) போட்டோ மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து பிக் பாஸ் பிரபலங்களும் மாடல்களும் கல்லா கட்டி வருகின்றனர்.

    என்னய்யா இது.. அசிங்கமா இல்ல.. பாரதிராஜா இறுதி சடங்கில் தியாகராஜன் குமாரராஜா செய்த செயல்..! (வீடியோ)

    அந்த வரிசையில் தற்போது நடிகை நந்திதா ஸ்வேதாவும் இணைந்துள்ளார். இந்த முறையை ஆரம்பித்த உடனே சுமார் 80-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைந்து அவரது பிரத்யேகப் பதிவுகளைப் பார்த்து வருகின்றனர். விரைவில் இந்த எண்ணிக்கை 1000-ஐத் தொட்டுவிடும் என்கிறார்கள். பட வாய்ப்புகள் இல்லாததால் நந்திதா ஸ்வேதா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Subscription பக்கம் குதிச்ச அடுத்த நடிகை 😐

    ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…

    என்ன இவங்களுக்கு இங்கேயும் பெருசா ரெஸ்பான்ஸ் கிடைக்கல 🚶 pic.twitter.com/hqvdYzArnC

    — Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) June 11, 2026

    Attakathi Nandita Swetha Instagram Paid Subscription Actors Nandhita Swetha Exclusive Photos Nandhita Swetha Latest News Nandita Swetha Instagram Subscription Nandita Swetha Ranam Movie Tamil Actress Social Media Viral அட்டகத்தி நந்திதா இன்ஸ்டாகிராம் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் தமிழ் சினிமா செய்திகள் நந்திதா ஸ்வேதா இன்ஸ்டாகிராம் நந்திதா ஸ்வேதா கவர்ச்சி நந்திதா ஸ்வேதா சப்ஸ்கிரிப்ஷன் ரணம் பட நடிகை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Don't Miss

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.