Browsing: சினிமா
உதவி இயக்குநராக இருந்தபோது தனது தோற்றத்தைப் பார்த்து இயக்குநர் சசி தன்னை ‘ரவுடி’ என்று அழைத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
‘நூறு சாமிகள்’ பட விழாவில், “உலகில் முதல் சாமி அம்மாதான், தயவுசெஞ்சு அம்மாவைத் திட்டாதீங்கடா” என இயக்குநர் மிஷ்கின் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
ராகவா லாரன்ஸின் அரசியல் வருகை வீடியோவை அச்சு அசலாகக் கிண்டல் செய்து, ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ எனப் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில் உடற்கூறியல் ஆய்வக சடலங்கள் குறித்து அவதூறாகப் பேசிய மருத்துவ மாணவி சேஜல் பவார் விவகாரம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆட்டி’ பட விழாவிற்குச் சிங்கப்பெண் படை சீருடை அணிந்து வந்த கூல் சுரேஷ், செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிடியில் வெளியான பின்பும் திரையரங்குகளில் வசூல் வேட்டையைத் தொடர்ந்து வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், நடிகை ராதிகா அவருடன் இருக்கும் உருக்கமான பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை மகன் இலாய்-யின் 2-வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாரதிராஜா மறைவில் நிலைகுலைந்து அழுத வடிவேலுவுக்கு, அமைச்சர் வன்னி அரசு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் நேரில் ஆறுதல் கூறினர்.
“பதவிக்காக வரவில்லை” – நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உருக்கமான எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
