Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தேம்பித் தேம்பி அழுத வடிவேலு.. கன்னத்தை கிள்ளி கொஞ்சிய அமைச்சர் வன்னி அரசு..! (வீடியோ)
    சினிமா

    தேம்பித் தேம்பி அழுத வடிவேலு.. கன்னத்தை கிள்ளி கொஞ்சிய அமைச்சர் வன்னி அரசு..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026Updated:June 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vadivelu-breaks-down-bharathiraja-funeral-vanni-arasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே உலுக்கியுள்ளது. அஞ்சலி செலுத்த வந்த நடிகர் வடிவேலு, துக்கம் தாங்காமல் தேம்பித் தேம்பி அழுது, மயக்கமடைந்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ வைத்துள்ளது. திரையுலகில் தனக்கு வழிகாட்டியாக இருந்த மாபெரும் ஆளுமையின் உடலைப் பார்த்ததும் வடிவேலு நிலைகுலைந்து போனார்.

    பணமோ, பதவியோ நோக்கமல்ல.. அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்..!

    நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்ததால் லேசான மயக்கம் ஏற்பட்டு, அருகில் இருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்து இளைப்பாறினார். அதே நிகழ்வுக்கு வந்திருந்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன், அங்கு வந்திருந்த அமைச்சர் வன்னி அரசுவைக் கண்டதும் கைகூப்பி வணக்கம் செலுத்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, சோகத்தில் அமர்ந்திருந்த வடிவேலுவை நேரில் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, அவருக்கு ஆறுதல் கூறினார்.

    தங்களின் பழைமையான நட்பை வெளிப்படுத்தும் விதமாக வடிவேலுவின் கன்னத்தைக் கிள்ளி அமைச்சர் தேற்றிய நெகிழ்ச்சியான காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    வடிவேலுவை கொஞ்சிய அமைச்சர் வன்னியரசு 😍🥰❤️ pic.twitter.com/Gt0u6QFmB7

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 11, 2026
    Actor Vadivelu Crying Director Bharathiraja Funeral Director Vetrimaaran At Funeral Minister Vanni Arasu Vadivelu Tamil Cinema Condolences 2026 Vadivelu Faints At Funeral Vanni Arasu Meets Vadivelu அமைச்சர் வன்னி அரசு வடிவேலு இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி தமிழ் சினிமா சோகம் நடிகர் வடிவேலு கண்ணீர் பாரதிராஜா இறுதி அஞ்சலி பாரதிராஜா மறைவு செய்திகள் வடிவேலு மயக்கம் டீக்கடை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.