Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!
    சினிமா

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    Prime ReporterBy Prime ReporterJune 13, 2026Updated:June 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    director-mysskin-emotional-speech-about-mother
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘நூறு சாமிகள்’ திரைப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், தாயின் உயர்வு குறித்தும் இன்றைய இளைஞர்கள் அம்மாவை நடத்தும் விதம் குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி அரங்கத்தையே நெகிழ வைத்துள்ளார். மேடையில் பேசிய மிஷ்கின், “இந்த உலகத்துல நூறு சாமிகள் இருந்தாலும், அதுல முதல் சாமி நம்ம அம்மாதான்.

    இன்னைக்கு இருக்குற சில இளைஞர்கள் ரொம்ப சாதாரணமா அம்மாவைத் திட்டுறாங்க, அவமதிக்கிறாங்க. தயவுசெஞ்சு அம்மாவைத் திட்டாதீங்கடா…” என்று உருகினார். “நாம் செய்யும் தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொண்டு, நமக்காக மட்டுமே வாழும் ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான்.

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    தாயை மதிப்பவன் வாழ்க்கையில் எப்போதுமே தோற்றுப் போவதில்லை” என்று தாயின் பெருமைகளைத் தனது பாணியில் ஆழமாக எடுத்துரைத்தார். ‘நூறு சாமிகள்’ படத்தின் தலைப்பிலேயே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருப்பதாகக் குறிப்பிட்ட மிஷ்கின், படக்குழுவினரின் முயற்சிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

    எப்போதும் வித்தியாசமான கருத்துக்களைப் பேசும் மிஷ்கின், இந்த விழாவில் தாயின் பாசத்தைப் பற்றிப் பேசிய இந்த எமோஷனல் வீடியோ, தற்போது இணையத்தில் தாய்மார்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

    Director Mysskin Emotional Speech Mysskin Emotional Video Viral Mysskin Speech About Mother Nooru Saamigal Audio Launch Nooru Saamigal Movie Event Tamil Cinema Latest News 2026 இயக்குநர் மிஷ்கின் நெகிழ்ச்சிப் பேச்சு தமிழ் சினிமா செய்திகள் தாயின் பாசம் மிஷ்கின் வீடியோ நூறு சாமிகள் பட விழா நூறு சாமிகள் மூவி அப்டேட்ஸ் மிஷ்கின் அம்மா எமோஷனல் ஸ்பீச் மிஷ்கின் வைரல் வீடியோ 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.