Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சூப்பர் ஸ்டார் குடும்பத்திலிருந்து அடுத்த அதிரடி.. அண்ணாமலையைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த்..!
    சினிமா

    சூப்பர் ஸ்டார் குடும்பத்திலிருந்து அடுத்த அதிரடி.. அண்ணாமலையைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த்..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    latha-rajinikanth-launches-makkal-medhai-movement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் பல்வேறு நகர்வுகளும் பிரமிப்பிடுவதாக இருந்தாலும், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை தள்ளிப் போனாலும், அவரது குடும்பத்தில் இருந்து சமூக நலனுக்காக முன்னெடுப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

    அந்த வகையில், ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே பாரத் சேவா என்று அமைப்பின் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் மக்கள் மேடை என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    த்ரிஷா என் லக்கி சாம்.. அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசிய நெருங்கிய கை..!

    இது தொடர்பாக, லதா ரஜினிகாந்த் புதிய வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, இதில் சாமானிய மக்கள் முதல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வரை அனைவருக்கும் கதவுகளை திறந்து வைத்துள்ளது தான் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

    ரஜினிகாந்த் அனைத்து தரப்பு மக்களையும், அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து இப்படி ஒரு மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி இருப்பது எதிர்காலத்தில் ஒரு பெரிய சமூக அல்லது அரசியல் மாற்றத்திற்கான அச்சாரமாக இருக்குமோ என்ற கோணத்திலும் பழகுது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி அதே நாளில் ரஜினிகாந்த் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பாக பேசப்படும் நிச்சயமாக இருந்து வருகிறது.

    Annamalai new party Rajini impact Daya Foundation Bharat Seva Latha Rajinikanth Makkal Medhai Latha Rajinikanth new movement 2026 Makkal Medhai viral video Rajinikanth family social work Tamil Nadu social political changes அண்ணாமலை புதிய கட்சி ரஜினி சாமானிய மக்கள் ஓய்வுபெற்ற அதிகாரிகள் தமிழக சமூக அரசியல் மாற்றங்கள் பாரத் சேவா லதா ரஜினிகாந்த் மக்கள் சக்தி இயக்கம் 2026 ரஜினிகாந்த் குடும்பத்தின் புதிய இயக்கம் லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.