Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»த்ரிஷா என் லக்கி சாம்.. அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசிய நெருங்கிய கை..!
    சினிமா

    த்ரிஷா என் லக்கி சாம்.. அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசிய நெருங்கிய கை..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-lucky-charm-archana-kalpathi-interview
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  திரை துறையில் முன்னணி நடிகையாக பார்க்கப்படும் த்ரிஷாவை பொறுத்தவரை அவருக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அவரது நட்பு லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில், அவர்களுள் முக்கியமானவர் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி.

    கருப்பு திரைப்படத்தை கூட முதல் நாள் முதல் காட்சியில் அர்ச்சனாவும், த்ரிஷாவும் தான் ரோகிணி திரையரங்கில் பார்த்தார்கள். ஏகப்பட்ட முறை வெளிநாடுகளுக்கு இருவரும் ட்ரிப் சென்று இருக்கிறார்கள். இந்நிலையில், அர்ச்சனா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

    இணையத்தைக் கலக்கும் #CMJosephVijay ஹாஷ்டேக்.. இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!

    actor-trisha-friendship-ags-archana-kalpathi

    அதில், அவர் த்ரிஷா குறித்தும் பேசியிருக்கிறார். அதில், த்ரிஷா தான் எப்போதும் என்னுடைய லக்கி சாம். நாங்கள் நீண்ட வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்து வருகிறோம். அவர் என்னுடைய ஃபேவரட். எங்களுக்கென்று ஒரு கேங் இருக்கிறது. கேர்ள்ஸ் நாங்க எல்லாம் சேர்ந்து அண்மையில் மொராகோ போய் வந்தோம். அப்போது, எனது பிறந்தநாள் அதனால்தான் சென்றோம். அதேபோல், ஏதாவது ஒரு ட்ரிப்பை பிளான் செய்தால், அதை கலைத்து விடுவது நானாகத்தான் இருப்பேன். திடீரென எனக்கு வேலை வந்துவிடும் என்பதால், அப்படி நடந்து விடும் அதை த்ரிஷா உள்ளிட்டோரும் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    Actor Trisha lucky charm tag AGS Archana Kalpathi latest interview Archana Kalpathi birthday Morocco Chennai Rohini theatre celebrity spotting Tamil cinema actress trending updates Trisha Archana Kalpathi friendship news Trisha close friends circle 2026 அர்ச்சனா கல்பாத்தி மொராக்கோ ட்ரிப் ஏஜிஎஸ் அர்ச்சனா யூடியூப் பேட்டி தமிழ் சினிமா பிரபலங்கள் செய்திகள் த்ரிஷா அர்ச்சனா கல்பாத்தி நட்பு த்ரிஷா கேர்ள்ஸ் கேங் நடிகை த்ரிஷா லக்கி சாம் ரோகிணி தியேட்டர் த்ரிஷா FDFS
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.