த்ரிஷா என் லக்கி சாம்.. அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசிய நெருங்கிய கை..!June 6, 2026 நடிகை த்ரிஷா தான் எப்போதும் தனது லக்கி சாம் என்றும், தங்களின் கேர்ள்ஸ் ட்ரிப் குறித்தும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்துள்ளார்.