Browsing: சினிமா
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை மகன்களுடன் பகிர்ந்த காலை நேர ரொமான்டிக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் மூன்று பேர் இல்லாதது குறித்து சமுத்திரக்கனி பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் முதலமைச்சர் விஜய்யுடன் பகிர்ந்த புகைப்படத்திற்கு கீழே, ‘லியோ 2’ எடுக்குமாறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் சுவாரசிய விபரம் இதோ.
விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நாயகியாக நடித்து திரிஷா படைத்துள்ள அசாத்திய சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூலூர் சிறுமி படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய்யின் இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என வெளியாகி இருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் படத்திற்குச் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது கட்டாயப்படுத்தி நடக்கக் கூடாது என்றும், அதற்கான நேரம் வரும்போது தானாக நடக்கும் என்றும் ஆண்ட்ரியா மனம் திறந்துள்ளார்.
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் 8 நாட்களின் முடிவில் இந்திய அளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.
நடிகை த்ரிஷா தனது செல்ல நாய்க்குட்டிக்குத் தொப்பி அணிவித்து அழகு பார்த்த க்யூட்டான இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகி வைரலாகி வருகிறது.
