Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நயன்தாராவின் ரொமான்டிக் மார்னிங்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி..!
    சினிமா

    நயன்தாராவின் ரொமான்டிக் மார்னிங்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026Updated:May 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nayanthara-vignesh-shivan-kids-viral-photos
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. அதுவும் அவர்கள் வருடத்தில் 100 நாட்கள் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது சுற்றுலா செல்வது என பல விஷயங்களை ஈடுபட்டு வருவார்கள். அப்படி, அவர்கள் குடும்பமாக செம ஜாலியாக இருக்கும் தருணங்கள் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த 3 பேர் மிஸ்ஸிங்.. தலைவா அவங்களை விட்டுடாதீங்க.. உருகிய சமுத்திரக்கனி..!

    அதுவும் குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி என்றே சொல்லலாம். இவர்களின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக் என இருவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    இந்நிலையில், நயன்தாரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கணவர் விக்னேஷ் சிவன் உடன் செம ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது மட்டுமில்லாமல் தனது மகன்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். குறிப்பாக, காலையில் சூரியன் உதிக்கும் சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்பதால், அவை பார்ப்பதற்கே நன்றாக இருப்பதாக பலரும் லக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

    Kollywood actress Nayanthara latest Nayanthara family vacation pics 2026 Nayanthara romantic couple photoshoot Nayanthara twin sons Uyir Ulag Nayanthara Vignesh Shivan viral photos Tamil cinema celebrity family news Vignesh Shivan Instagram story updates கோலிவுட் நட்சத்திர தம்பதிகள் அப்டேட் நயன்தாரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி நயன்தாரா குடும்ப சுற்றுலா நயன்தாரா மகன்கள் உயிர் உலக் நயன்தாரா ரொமான்டிக் போட்டோஸ் லேட்டஸ்ட் சினிமா செய்திகள் 2026 விக்னேஷ் சிவன் நயன்தாரா புகைப்படங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.