Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!
    சினிமா

    ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jananayagan-producer-tiruchendur-murugan-temple-visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து அரசியலில் களம் இறங்கி உள்ளார்.அதனால், 2026 அனைவருடைய நினைவிலும் இருக்கும் ஒரு ஆண்டாகவே மாறிவிட்டது.

    குறிப்பாக, விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவது சமூக வலைதளங்களின் மூலம் அனைவரும் அறிந்த விஷயம் தான். பல பேர் கஷ்டப்பட்டு உழைத்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் படம் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    jananayagan-producer-tiruchendur-murugan-temple-visit

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    முன்னதாக, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதை அடுத்த செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கோவிலுக்கு நான் முதன்முறையாக வருகிறேன். அமைதியை தேடி வந்திருக்கிறேன். ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும், கிடைக்கும் என்ற நிலை இருந்து வருகிறது. அந்த சான்றிதழ் வந்த பிறகு ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி சொல்லப்படும். அது கூடிய விரைவிலே நடக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். நான் இங்கு கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கிறேன். மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதற்கு விருப்பமில்லை. விஜய் முதலமைச்சரானது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார்.

    Jananayagan movie producer Tiruchendur visit Jananayagan movie release date updates Jananayagan producer press meet Tamil cinema latest movie updates 2026 Thalapathy Vijay Jananayagan censor certificate Tiruchendur Murugan temple celebrity darshan TVK Vijay Tamil Nadu CM wishes தமிழ் சினிமா செய்திகள் 2026 தவெக விஜய் முதலமைச்சர் மகிழ்ச்சி தளபதி விஜய் ஜனநாயகம் மூவி ரிலீஸ் திருச்செந்தூர் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் அப்டேட் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.