Browsing: தமிழ் சினிமா செய்திகள் 2026

நாஞ்சில் விஜயன் மற்றும் விஜே வைஷ்ணவி இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஆவேசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கட்டா குஸ்தி 2’ டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷ்ணு விஷாலுடனான தனது அனுபவம் மற்றும் மீண்டும் அவருடன் நடிக்க விருப்பம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்குப் பெரிய வெளிச்சம் தந்தது கேப்டன் விஜயகாந்த் தான் எனத் தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியான பேட்டி.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா – மமிதா பைஜு நடிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ‘பட்டாம்பூச்சி’ மெலடி பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்ரி’ திரைப்படம் ஜூலை 24 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சமந்தா தயாரித்து நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ஜூன் 19-ல் வெளியாகும் நிலையில், சினிமா பந்தயம் குறித்து அவர் பகிர்ந்த நெகிழ்ச்சியான கருத்துக்கள்.

ரவி மோகனை விட்டு பிரிவதாக அறிவித்த கெனிஷா, தற்போது மலையாளத் திரையுலகில் புதிய பாடல் மூலம் தனது அடுத்த இசை அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

ஜனநாயகன் படத்திற்குச் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா தனது செல்ல நாய்க்குட்டிக்குத் தொப்பி அணிவித்து அழகு பார்த்த க்யூட்டான இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகி வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் விஜய் அணிந்திருந்த விலையுயர்ந்த கோட் சூட்டின் விலை விபரங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.