Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!
    சினிமா

    “நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijayakanth-helped-cm-vijay-career-shoba-interview
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆரம்பகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்த முதலமைச்சர் விஜய்யின் வளர்ச்சிக்கு, மறைந்த நடிகர் விஜயகாந்த் எப்படி உறுதுணையாக இருந்தார் என்பது குறித்து விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஆரம்பத்தில் பெரிய வெளிச்சம் தந்தது விஜயகாந்த் தான். ‘செந்தூரபாண்டி’ படத்தில் அவரை நடிக்கக் கேட்பதற்காக என் கணவர் எஸ்.ஏ.சி போன் செய்தபோது, ‘சார் நீங்க வர வேண்டாம், நானே வர்றேன்’ எனச் சொல்லி விஜயகாந்தே எங்கள் வீட்டிற்குத் தேடி வந்து அந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    மேலும், எஸ்.ஏ.சியுடன் 17 படங்கள் வரை இணைந்து பணியாற்றியுள்ள விஜயகாந்திற்கு, விஜய் மீது எப்போதும் ஒரு தனிப் பாசம் இருந்தது என்றும், இன்று விஜய் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதை பார்க்க அவர் இல்லையே என்றும் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

    Captain Vijayakanth Help CM Vijay Chief Minister Vijay Cinema Entry Director SA Chandrasekhar Movies Sendhoorapandi Movie Vijay Vijayakanth Shoba Chandrasekhar Interview Youtube Tamil Cinema Nostalgia News Vijayakanth Shoba Chandrasekhar Memories எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் படங்கள் கேப்டன் விஜயகாந்த் உதவி தமிழ் சினிமா செய்திகள் 2026 தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்த் பாசம் முதலமைச்சர் விஜய் செந்தூரபாண்டி விஜய் ஆரம்பகால சினிமா வாழ்க்கை ஷோபா சந்திரசேகர் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    09.08.2026 ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.