“நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!June 22, 2026 முதலமைச்சர் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்குப் பெரிய வெளிச்சம் தந்தது கேப்டன் விஜயகாந்த் தான் எனத் தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியான பேட்டி.