Browsing: திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தவெக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

ஜனநாயகன் படத்திற்குச் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம் செய்தார்; அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், சத்ரு சம்ஹார யாகமும் சிறப்பாக நடைபெற்றது.