Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஓ இதுதான் விஷயமாம்.. கோவிலுக்குச் சென்ற விஜய்யின் பின்னணி என்ன?..
    சினிமா

    ஓ இதுதான் விஷயமாம்.. கோவிலுக்குச் சென்ற விஜய்யின் பின்னணி என்ன?..

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thalapathy Vijay Tiruchendur Murugan temple visit reasons
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விஜய் திருச்செந்தூருக்கு வந்திருக்கும் தகவல் பரவியதை அடுத்து, விஜயை நேரில் காண ஏராளமான மக்கள் குவிந்ததால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ‘தளபதி தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். போடப்பட்டிருந்தது. முன்னதாக, விஜய் கோவிலுக்கு வருகை தந்தது. சாதாரண தரிசனம் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.

    Thalapathy Vijay Tiruchendur Murugan temple visit reasons

    அண்மையில், மக்கள் சந்திப்புகள் அரசியல் ஆலோசனைகள் கட்சி அமைப்பு வேலைகள் என தீவிரமாக விஜய் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், தற்போது ஆன்மீக பயணத்திலும் அவர் கவனம் செலுத்தியது பேசும் பொருளாகியுள்ளது.

    Thalapathy at Tiruchendur 🦚🙏 pic.twitter.com/1shjKa7WLv

    — Vijay Fans Trends (@VijayFansTrends) April 28, 2026

    ஏற்கனவே, அரசியலில் களம் இறங்கி தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் பொதுமக்களுடன் நேரடியாக கலந்து கொள்வது கோவில் தரிசனங்கள் சமூக செய்திகளை முன்வைப்பது என விஜய் வேறு ஒரு பாணியில் நகர்கிறார் என்று கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

    திராவிட மாடல் என்றாலே சாதனை தான்.. உலக நாடுகளுடன் மோதும் TN – ஸ்டாலினின் அதிரடி பதிவு..!

    Thalapathy Vijay Tiruchendur Murugan temple visit reasons

    இது ஒரு புறம் இருக்க ஆன்மீக விஜயம், அரசியல் இவற்றின் நடுவே திருச்செந்தூரில் விஜய்க்கு கிடைத்த மக்கள் வரவேற்பு ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    Thalapathy Vijay Tiruchendur Murugan temple visit reasons

    இந்நிலையில், விஜய் திடீரென கோவிலுக்கு சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இதற்கு காரணம் அவரது ஜோசியர் என்று கூறப்படுகிறது. விஜய் தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால், திருச்செந்தூர் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யும்படி ஜோதிடர் கூறினாராம் அதனால் தான், விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அங்கு கடலிலும் கால் வைத்து அவர் குறிப்பிடத்தக்கது.

    Cinema News Election Results 2026 Jana Nayagan Movie Spiritual Visit Tiruchendur Murugan Temple TVK Vijay ஆன்மீகப் பயணம் சினிமா செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் திருச்செந்தூர் முருகன் கோவில் தேர்தல் முடிவுகள் 2026 விஜய் ஜன நாயகன் படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.