ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!May 23, 2026 ஜனநாயகன் படத்திற்குச் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.