Browsing: அழகு & பேஷன்
மாம்பழம், பப்பாளி உள்ளிட்ட 5 பழங்களை அதிகமாகச் சாப்பிடும் போது, அவை உடலில் வெப்பம் அல்லது சர்க்கரையை அதிகரித்து முகப்பருக்களைத் தூண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆண்களின் கடினமான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமத்தைப் பொலிவாக்க, சமையலறை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ.
பலாப்பழம் மற்றும் பலாக்கொட்டை பயன்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை இளமையாகப் பராமரிக்கும் எளிய இயற்கை அழகுக் குறிப்புகள் இதோ.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களை நீக்கி சருமத்தை என்றும் இளமையோடு பொலிவாக வைக்க உதவும் உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக் குறிப்புகள் இதோ.
ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை ஃபேஸ் பேக்குகள் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி முகத்தைப் பொலிவாக்கும் எளிய குறிப்புகள்.
தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, மயிர்க்கால்களை வலுவாக்கக் கூடிய பாரம்பரிய கற்றாழை எண்ணெய் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கும் முறை மற்றும் நன்மைகள் குறித்து இங்குக் காண்போம்.
கோடைகால வெயிலால் ஏற்படும் சருமக் கருமையைப் போக்கி, முகத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக மாற்ற உதவும் பாசிப்பருப்பு மாவு ஃபேஸ் பேக் குறிப்புகள் இதோ.
விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றைச் சரியான அளவில் கலந்து தேய்த்து வரக் கூந்தல் உதிர்வு நீங்கி, முடி வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும்.
அண்ணாசிப்பழத்தைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக ஃபேஸ் பேக் தயாரித்து முகப்பரு, முதுமைத் தோற்றம் மற்றும் சருமத் துளைகள் போன்ற பிரச்சினைகளை நீக்கும் எளிய அழகு குறிப்புகள்.
கழுத்து பகுதியில் ஏற்படும் பிடிவாதமான கருமையை எளிய முறையில் நீக்கி சருமத்தை பிரகாசமாக்க உதவும் 5 வீட்டு வைத்திய குறிப்பு
