Close Menu
    What's Hot

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»வயதான தோற்றத்திற்கு இனி குட்பை சொல்லுங்க.. மேஜிக் ஃபேஸ் பேக்..!
    அழகு & பேஷன்

    வயதான தோற்றத்திற்கு இனி குட்பை சொல்லுங்க.. மேஜிக் ஃபேஸ் பேக்..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026Updated:May 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    homemade-pineapple-face-packs-skin-glowing-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்ட அண்ணாச்சி பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாகும். இப்படிப்பட்ட சுவையான பழம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது.

    முதுமை தோற்றத்தை தடுக்கும்

    அண்ணாச்சி பழத்தை நன்றாக அரைத்து அதில், இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதை முகத்தில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பளபளக்கும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

    homemade-pineapple-face-packs-skin-glowing-tips

    பொலிவான சருமத்திற்கு

    அண்ணாச்சி பழ விழுதை கடலை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சிறந்த பலனை பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

    முகப்பரு

    homemade-pineapple-face-packs-skin-glowing-tips

    கிரீன் டீ மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 15லிருந்து 20 நிமிடம் குளிர்ந்த நீரை பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகப்பரு வருவதை தடுக்கும். சிறந்த பலனை பெற வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.

    சரும துளைகளுக்கு

    homemade-pineapple-face-packs-skin-glowing-tips

    ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ சிறந்த பலனை பெறலாம். சரும துளைகளுக்கு அண்ணாச்சி ஒரு பவுலில் அண்ணாச்சிப்பழ விதைகளை எடுத்து அதன் ரெண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் ஓட்ஸ் பவுடரை சேர்த்து முகத்தில் தடவி 5லிருந்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர், அதனை குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தி வர சரும துளைகள் சுருங்குவதை காணலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Anti aging homemade face mask DIY fruit facial at home How to shrink skin pores Natural remedies for acne pimples Organic skin care routine Tamil Pineapple and honey skincare tips Pineapple face packs for glowing skin அண்ணாசிப்பழம் கடலை மாவு அன்னாசிப்பழம் ஃபேஸ் பேக் இயற்கை அழகு குறிப்புகள் 2026 சரும துளைகள் சுருங்க பொலிவான சருமம் பெற முகப்பரு நீங்க இயற்கை வழி முதுமை தோற்றம் தடுக்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026
    Don't Miss

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    கோவையில் இருந்து கேரளாவிற்குக் கடத்தி வரப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயத்தை மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் நள்ளிரவில் அதிரடியாகப் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.