Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»கழுத்தைச் சுற்றி கருமையா? பத்து நிமிடத்தில் மேஜிக் செய்யும் அற்புத பேக்..!
    அழகு & பேஷன்

    கழுத்தைச் சுற்றி கருமையா? பத்து நிமிடத்தில் மேஜிக் செய்யும் அற்புத பேக்..!

    Prime ReporterBy Prime ReporterMay 25, 2026Updated:May 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    top-five-home-remedies-neck-pigmentation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    என்னதான் முகம், கை, கால் அழகாக இருந்தாலும் உங்கள் கழுத்துப் பகுதி மட்டும் மிகவும் கருப்பாக இருந்தால் சங்கடம்தான். அதிகமாக வெயில் வெளிப்படும் போது உங்கள் கழுத்து பகுதி கருமை அடையும். இதை சண் டன் என்று கூறுவார்கள். குறிப்பாக, நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நிகழ்வு நிகழ்வுகிறது. எப்போது, கழுத்து பகுதி நேரடியாக சூரிய ஒளியில் படுகிறதோ அப்போது சூரிய கதிர்களால் கருமை அடைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

    சன்டேன் மற்றும் கரும்புள்ளிகளுக்கு குட்-பை.. வைரலாகும் மேஜிக்கல் ஃபேஸ் பேக்குகள்..!

    வெள்ளரிக்காய்

    top-five-home-remedies-neck-pigmentation

    கோடை காலத்திற்கேற்ற அற்புதமான நீர்ச்சத்து இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை போக்க பெரிதும் புரிகிறது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை கலந்து அதை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிந்த நீரில் கழுவ விரைவில் நல்ல பலனை காணலாம் .

    கற்றாழை

    top-five-home-remedies-neck-pigmentation

    கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய கருமையை போக்குவதற்கு கற்றாழை ஒரு சிறந்த பொருள். கற்றாழையை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவ நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

    உருளைக்கிழங்கு

    top-five-home-remedies-neck-pigmentation

    உருளைக்கிழங்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதனை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் உருளைக்கிழங்கு சற்றினை ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிந்த நீரினால் கழுவ கழுத்தில் இருக்கக்கூடிய கருமை மாயமாய் மறைவதை கண்கூடாக காணலாம்.

    எலுமிச்சை

    top-five-home-remedies-neck-pigmentation

    எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருக்கக்கூடிய சிறந்த ஒரு பழம் கழுத்தில் உள்ள கருமையை போக்குவதற்கு இது ஒரு அற்புதமான பழம். அதற்கு ஒரு பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து அத்துடன் சிறிது நீரை சேர்த்து கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ நல்ல பலனை பெறலாம்.

    தயிர்

    top-five-home-remedies-neck-pigmentation

    தயிர் ஒரு அற்புதமான உணவு பொருள் இந்த தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் இதை கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவும் பொழுது கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Easy beauty tips for glowing skin Home remedies for neck pigmentation Homemade neck tan removal packs How to remove neck darkness Natural remedies for dark neck Skin whitening tips home ingredients Tamil skincare tips 2026 அழகு குறிப்புகள் 2026 கழுத்து கருமை நீங்க டிப்ஸ் கழுத்து நிறம் மாற இயற்கை வழிகள் சரும பொலிவு இயற்கை வைத்தியம் டேன் ரிமூவல் ஹோம் ரெமிடி தக்காளி எலுமிச்சை அழகு குறிப்புகள் வீட்டிலேயே கழுத்து கருமையை போக்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    June 9, 2026

    உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!

    June 8, 2026

    பிரகாசமான முகம் வேண்டுமா?.. அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    June 2, 2026

    தலைமுடி அதிகமாக கொட்டுதா?.. அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    June 1, 2026

    முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!

    May 30, 2026

    முடி கொட்டுகிறதா?.. இத பண்ணுங்க 2 மடங்கு வேகத்தில் கூந்தல் வளரும்..!

    May 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026

    எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!

    May 8, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.