Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»சன்டேன் மற்றும் கரும்புள்ளிகளுக்கு குட்-பை.. வைரலாகும் மேஜிக்கல் ஃபேஸ் பேக்குகள்..!
    அழகு & பேஷன்

    சன்டேன் மற்றும் கரும்புள்ளிகளுக்கு குட்-பை.. வைரலாகும் மேஜிக்கல் ஃபேஸ் பேக்குகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    benefits-of-red-sandalwood-for-glowing-skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன.

    benefits-of-red-sandalwood-for-glowing-skin

    ஆயுர்வேத மருத்துவ முறைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சருமப் பராமரிப்பு தயாரிப்புகளில் மிக முக்கியப் பொருளாக சிவப்பு சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண வெள்ளைச் சந்தனத்தைப் போல சிவப்பு சந்தனம் நறுமணம் கொண்டிருக்காது. இது லேசான மர வாசனையை மட்டுமே கொண்டிருக்கும். சந்தையில் போலிப் பொடிகள் அதிகம் என்பதால் நம்பகமான இடங்களில் வாங்குவது நல்லது.

    benefits-of-red-sandalwood-for-glowing-skin

    சிவப்பு சந்தனத்தின் பயன்கள்

    சிவப்பு சந்தனப் பொடி இயற்கையிலேயே கிருமிநாசினி பண்புகளைக் கொண்டு உள்ளது. இதனை முகத்தில் தடவி வர, விடாப்பிடியான முகப்பருக்கள், அதனால் ஏற்படும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நிச்சயம் மறையும். வெயிலினால் கருகிய சருமத்தை மீட்டு, கதிர்வீச்சால் ஏற்படும் பிக்மண்டேஷன் மற்றும் மந்தமான தன்மையைப் போக்கி சரும நிறத்தை சீராக்கும்.

    முகம் தக்காளி போல் சிவக்கணுமா?.. உடனே ட்ரை பண்ண வேண்டிய பியூட்டி டிப்ஸ்..!

    benefits-of-red-sandalwood-for-glowing-skin

    இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்சருமச் சுருக்கங்களை நீக்கி, முகத்தை எப்போதும் இளமையுடனும் இறுக்கமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாரம்பரிய ஆயுர்வேதத்தில் உடல் சூட்டைக் குறைக்கவும், தோல் அலர்ஜி மற்றும் அரிப்புகளைக் குணப்படுத்தவும் சிவப்பு சந்தனம் பயன்படுத்தப்படுகிறது.

    சிவப்பு சந்தன ஃபேஸ் பேக்

    முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு சிவப்பு சந்தனப் பொடி + எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

    benefits-of-red-sandalwood-for-glowing-skin

    வறண்ட சருமம் மற்றும் சுருக்கங்களுக்கு சிவப்பு சந்தனப் பொடி + காய்ச்சாத பால் அல்லது தேன்பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி வர சருமம் மிருதுவாகும்.

    நிறமாற்றம் மற்றும் சன்டேன் நீங்க சிவப்பு சந்தனப் பொடி + இளநீர் அல்லது ரோஸ் வாட்டர் வாரத்திற்கு இருமுறை தடவி வர முகம் இன்ஸ்டன்ட் பொலிவு பெறும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Bright and even skin tone Homemade summer face masks 2026 How to remove suntan naturally How to use red sandalwood for acne Natural remedies for glowing skin Rakta chandana face pack oily skin Red sandalwood powder benefits Tamil Summer skincare tips Boldsky Tamil Two ingredient face packs glow இயற்கை முறையில் முகம் வெள்ளையாக இரண்டு பொருட்கள் ஃபேஸ் பேக் கோடை சரும பராமரிப்பு முறைகள் கோடைகால முகப் பொலிவு டிப்ஸ் சன்டேன் நீங்க ஃபேஸ் பேக் சிவப்பு சந்தனம் பயன்கள் தமிழ் முகப்பரு நீங்க சிவப்பு சந்தனம் ரத்த சந்தனம் முக அழகிற்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.