Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»தலைமுடி அதிகமாக கொட்டுதா?.. அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..!
    அழகு & பேஷன்

    தலைமுடி அதிகமாக கொட்டுதா?.. அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    aloe-vera-hair-oil-preparation-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? தலைமுடியின் வலிமையும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், தலைமுடியின் மயிர் கால்களுக்கு ஊட்டுமளிக்கக்கூடிய எண்ணெய்களை கொண்டு பராமரிக்கலாம்.

    aloe-vera-hair-oil-preparation-benefits

    முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!

    பழங்காலத்திலிருந்து நமது முன்னோர்கள் பயன்படுத்தி ஒரு பொருள்தான் கற்றாழை. இந்த கற்றாழையில் வைட்டமின்கள் கனிமசத்துகள் அமினோ அமிலங்கள் நொதிகள் போன்றவை அதிகமாக இருக்கிறது. இவை ஸ்கால்ப்பிற்கு ஆழமாக ஊட்டம் கொடுத்து மயிர்க்கால்களை வலுவடைவும் செய்கிறது.

    கற்றாழை எண்ணெய்

    கற்றாழை எண்ணெய் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போன்ற பல பொருட்களை கொண்டுள்ளது. இவை மயிர் கால்களை பாதுகாத்து அவற்றை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கற்றாழை முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் சான்றுகளும் தற்போது வரை இல்லை. ஆயினும், அதில் உள்ள வேதிப்பொருள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக பலரும் நம்புகின்றனர்.

    aloe-vera-hair-oil-preparation-benefits

    கற்றாழை எண்ணெய் செய்முறை

    தயாரிப்பதற்கு முதலில் கற்றாழை இலைகளை எடுத்து நீரில் நன்றாக கழுவி உலர்த்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கூர்மையான முனைப்பகுதியை விட்டு அதன் கண்ணாடி போன்ற தசை பகுதிக்கு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    aloe-vera-hair-oil-preparation-benefits

    பின்னர், ஒரு பேனில் இரண்டு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் துண்டுகளாக்கப்பட்ட கற்றாழை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

    எண்ணெய் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் போது நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். பிறகு அதில் கற்றாழை துண்டுகளை நீக்கி விட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும் இப்போது கற்றாழை எண்ணெய் தயார்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Aloe vera for hair growth Aloe vera hair oil recipe Best oil for hair fall Coconut oil with aloe vera Homemade herbal hair oil How to make aloe vera oil Natural hair care tips Tamil இயற்கை ஹேர் ஆயில் கற்றாழை எண்ணெய் தயாரிக்கும் முறை கற்றாழை ஜெல் நன்மைகள் கூந்தல் வளர்ச்சிக்கு கற்றாழை தேங்காய் எண்ணெய் கற்றாழை முடி கொட்டுவதை தடுக்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.