Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முடி கொட்டுகிறதா?.. இத பண்ணுங்க 2 மடங்கு வேகத்தில் கூந்தல் வளரும்..!
    அழகு & பேஷன்

    முடி கொட்டுகிறதா?.. இத பண்ணுங்க 2 மடங்கு வேகத்தில் கூந்தல் வளரும்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    best-hair-growth-oils-with-castor-oil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

     நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? தலைமுடியின் வலிமையும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், தலைமுடியின் மயிர் கால்களுக்கு ஊட்டுமளிக்கக்கூடிய எண்ணெய்களை கொண்டு பராமரிக்கலாம்.

    தேங்காய் எண்ணெய்

    best-hair-growth-oils-with-castor-oil

    வயதான தோற்றத்திற்கு இனி குட்பை சொல்லுங்க.. மேஜிக் ஃபேஸ் பேக்..!

    விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தும் போது தலைமுடி இருமடங்கு வேகத்தில் வளரும். ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் ஸ்கேல்பில் படும்படி தடவி சிறிது மசாஜ் செய்ய வேண்டும். பின்பு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் தலைமுடி அலாச சிறந்த பலனை பெறலாம்.

    பாதாம் எண்ணெய்

    best-hair-growth-oils-with-castor-oil

    பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது. இது தலைமுடி மெலிவதையும் தலைமுடி உதிர்வதையும் தடுக்கிறது. இந்த பாதாம் எண்ணையை விளக்கெண்ணெயுடன் சரிசம அளவில் கலந்து மென்மையான மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் இதனை அப்படியே வைத்துவிட்டு மறுநாள் காலையில் மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலாசலாம்.

    ரோஸ்மேரி ஆயில்

    best-hair-growth-oils-with-castor-oil

    ரத்த ஓட்டத்தை தலை முடியின் சருமத்தில் அதிகரித்து வளர்ச்சி ஊக்குவிக்கிறது. சில துளிகள் விளக்கெண்ணெயுடன் கலந்து ஸ்கால்ப்பில் தடவி, மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடி அலாசலாம். இந்த எண்ணெய் கலவை அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டாம்.

    ஆலிவ் ஆயில்

    best-hair-growth-oils-with-castor-oil

    ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணையை கலந்து தலைமுடிக்கு தடவி வர பட்டு போன்று மென்மையாக இருக்கும். இந்த எண்ணெயை இரவு முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடி அலாசலாம்.

    ஜோஜோபா ஆயில்

    best-hair-growth-oils-with-castor-oil

    ஒரு பவுலில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஜோஜோபா ஆயிலை ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ்க்கு பின்னர் தலையில் மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தடையலாசலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Almond oil Vitamin E for hair Best oils for hair growth Castor oil and coconut oil mix How to stop hair fall Tamil Jojoba oil scalp massage routine Olive oil smooth hair tips Rosemary oil hair benefits ஆலிவ் ஆயில் கூந்தல் பராமரிப்பு கூந்தல் வளர்ச்சி எண்ணெய்கள் பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ முடி உதிர்வு தடுக்க வழிகள் ரோஸ்மேரி ஆயில் ரத்த ஓட்டம் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்கள் ஜோஜோபா ஆயில் மசாஜ் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.