Browsing: கூந்தல் வளர்ச்சி எண்ணெய்கள்

விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றைச் சரியான அளவில் கலந்து தேய்த்து வரக் கூந்தல் உதிர்வு நீங்கி, முடி வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும்.