Author: Prime Reporter

ரோசாப்பூ சட்னி செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த காரமான சட்னி அதன் கவர்ச்சிகரமான நிறத்திற்காகவே ரோசாப்பூ சட்னி என்று அழைக்கப்படுகிறது.

Read More

சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நச்சுக்கள் தேக்கத்தினால் ஏற்படும் இந்த மாற்றங்கள் குறித்து மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

Read More

ஐபிஎல் 2026: குவஹாத்தியில் நடந்த பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி. 15 வயது வீரர் வைபவ் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியால் மும்பை பணிந்தது.

Read More

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாக தணிந்தது. கார்க் தீவு தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

Read More

கல்பாக்கம் PFBR அணு உலை முதன்முறையாக ‘கிரிட்டிகாலிட்டி’ நிலையை எட்டி சாதனை; எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் இந்தியாவின் 20 ஆண்டுகால கனவு நனவானது.

Read More

சூலூர் அருகே ராசிபாளையம் தம்பதி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; முதியவர் படுகாயம்.

Read More

சூலூர் திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் அலுவலகத் திறப்பு விழாவின் போது, சாலையைக் கடக்க முயன்ற தொண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி கால் நசுங்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

கோவை சுங்கம் பகுதியில் ஹெல்மெட் அணியாததால் பைக்கை திருப்பிய கபடி வீரர் அஸ்வினை, போலீசார் பைப்பால் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிப்பதாக எழுந்துள்ள சர்ச்சையால் “TN 2026” திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Read More