Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»முன்பகை காரணமாகத் தவறான தகவலா?.. டாக்குமெண்ட்களைச் சரிபார்க்காமல் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்..!
    கோவை

    முன்பகை காரணமாகத் தவறான தகவலா?.. டாக்குமெண்ட்களைச் சரிபார்க்காமல் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sundapalayam-house-demolition-dispute-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் பகுதியில் முன்பகை காரணமாக தவறான தகவல் கொடுத்து மாநகராட்சி அதிகாரிகளின் துணையுடன் வீட்டை இடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம் 39 வது வார்டு சுண்ட பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், இவரது முன்புறம் வீட்டில் குடியிருந்து வரும் ராஜராஜன் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு தவறான தகவல்களை அளித்து செல்வராஜ் வீடு பொது ரோடு என்றும், அவர்  ஆக்கிரமித்து வீடுகட்டி இருப்பதாகவும் கூறி ஒரு சில மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு செல்வராஜின் வீட்டை கடந்த திங்கட்கிழமை மதியம் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்களோடு இடிக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து, செல்வராஜன் மனைவி மல்லிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

    மீண்டும் முளைக்கிறதா கள்ளச்சாராய கும்பல்?.. விடிய விடிய நடந்த அதிரடி வேட்டை..!

    முறையான ஆவணங்கள் எதையும் சரி பார்க்காமல் முன்பகை காரணமாக தவறான தகவல்களை அளித்துள்ள ராஜராஜன் மற்றும் தங்களது வீட்டை இடிக்க வந்த மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்வராஜின் மனைவி மல்லிகா கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேற்கு மண்டல துணை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.

    மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் தாங்கள் நீதிமன்றத்தை நாட போவதாகவும் செல்வராஜின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

    Coimbatore corporation commissioner petition Coimbatore corporation officials controversy Coimbatore Sundapalayam house demolition issue House encroachment complaint Coimbatore Sundapalayam local news 2026 Sundapalayam Selvaraj Mallika dispute West zone 39th ward dispute கோவை சுண்டப்பாளையம் ஆக்கிரமிப்பு புகார் கோவை மாநகராட்சி அதிகாரிகள் சர்ச்சை கோவை மாநகராட்சி ஆணையர் மனு கோவை மேற்கு மண்டலம் 39 வார்டு கோவை லோக்கல் செய்திகள் 2026 சுண்டப்பாளையம் வீடு இடிப்பு விவகாரம் செல்வராஜ் மல்லிகா ராஜராஜன் முன்பகை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.